#Breaking : அரசு பாதுகாப்பு இல்லத்தில் உள்ளவர்களை தாக்கிவிட்டு - 6 சிறார் கைதிகள் தப்பியோட்டம் - வேலூரில் அதிர்ச்சி...

Update: 2023-03-27 14:49 GMT

அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறார் கைதிகள் தப்பியோட்டம்

வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 பேர் (சிறார் கைதிகள் ) தப்பி ஓடியதாக தகவல்

Tags:    

மேலும் செய்திகள்