5ஜி-க்கு தாவும் டிஜிட்டல் இந்தியா-ஆனால் இங்கே 2ஜி-க்கே திண்டாட்டம் - தமிழகத்தில் இப்படி ஒரு கிராமமா?
"5ஜி, 4ஜி சேவை கூட வேண்டாம்..."
2ஜியாவது கொடுங்கள் - ஏங்கும் கிராமம்.
நவீன காலத்தில் பின்னோக்கி பயணிக்கும் கிராமம்.
சிக்னல் கிடைக்காமல் நித்தமும் திண்டாட்டம்.
'வம்சம்' பட பாணியில் சிக்னல் தேடி அலையும் மக்கள்.
ஆத்திரம் அவசம் என்றால் கூட அணுகுவது கடினம்.
செல்போனில் பேசவே பக்கத்து ஊருக்கு பயணம்.
இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமாகியுள்ள இதே வேளையில், 2ஜி சேவை கூட கிடைக்காமல் அல்லல்படும் கிராம மக்களின் துயர கதையை விவரிக்கிறது.