இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து..! - பின்னால் வந்த கார் ஓட்டுனர் செய்த காரியம்

Update: 2022-09-10 05:12 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில், குளிர்பானம் என நினைத்து, மூன்று குழந்தைகள் மண்ணெண்ணையை குடித்துள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள மூன்று குழந்தைகளும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தொடர்ந்து அங்கன்வாடி ஊழியர்கள் ஷோபா, சாந்தி ஆகிய இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்