காப்பகத்தில் உணவு சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர் அருகே, தனியார் காப்பகத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகர் ஆய்வு செய்து வருகிறார்.
ருப்பூர் அருகே, தனியார் காப்பகத்தில் உணவு சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்.
குழந்தைகள் உயிரிழந்த தனியார் காப்பகத்தில் மாநகர காவல் ஆணையர் பிரபாகர் ஆய்வு.