242.7 அடி நீள பிரம்மாண்ட சாண்ட்விச்.!! உலக சாதனை படைத்த சமையல் கலைஞர்கள்..
242.7 அடி நீள பிரம்மாண்ட சாண்ட்விச்.!! உலக சாதனை படைத்த சமையல் கலைஞர்கள்..
மெக்சிகோவில் உலகின் மிக நீளமான சாண்ட்விச் தயாரிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது... வெனுஸ்டியானோ கரான்சா மாவட்டத்தில் 17வது ஆண்டு "டோர்டா கண்காட்சியின்" போது "டோர்டா சாண்ட்விச்" என்றழைக்கப்படும் உணவு வகையானது சுமார் 242.7 அடி நீளத்தில் தயாரிக்கப்பட்டது. மேலும், அதை வெறும் 2 நிமிடங்கள் 9 நொடிகளில் அடுக்கி நேரத்திலும் சாதனை படைத்துள்ளனர் மெக்சிகோ சமையல் கலைஞர்கள்...