அடுத்தடுத்து மயங்கிய 20 தொழிலாளர்கள் - தனியார் நிறுவனத்தில் பரபரப்பு

Update: 2022-09-06 06:40 GMT

காஞ்சிபுரம் அருகே, தனியார் டிரான்ஸ்பார்மர் தயாரிக்கும் தொழிற்சாலையில் உணவு சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. ராஜகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையில், இரவு உணவில் பல்லி விழுந்ததாக தெரிகிறது. இதை சாப்பிட்ட தொழிலாளர்கள் 20 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்