2 மகள்களுக்கும் அரியவகை நோய்.. குடும்பத்துடன் ஆற்றில் குதித்து தற்கொலை - சேலத்தில் அரங்கேறிய சோகம்..
சேலம் மாவட்டத்தை சேர்ந்த யுவராஜ் குடும்பத்துடன் ஆற்றில் குதித்து தற்கொலை, மனைவி மற்றும் 2 மகள்களுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த யுவராஜ், சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை, 2 மகள்களுக்கு ஏற்பட்ட அரியவகை நோய் காரணமாக தற்கொலை என கடிதம்