140 தூய்மை பணியாளர்கள் திடீர் பணி நீக்கம் - பணியாளர்களின் குமுறல்...

Update: 2023-06-01 11:21 GMT

பொள்ளாச்சி நகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் 140 பேர் திடீர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசு வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தங்களை மீண்டும் பணி அமர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்