இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06-10-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
தஞ்சாவூரில், திராவிடர் கழகம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா...
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை நிறைவேற்றிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு....
இந்தியா கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி...
தேர்தல் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு கூட்டணி உருவாக்கவில்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...
பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கொள்கை, கோட்பாடுகளை சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்வோம்...
முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...
கல்வி, நிதி உள்பட தமிழ்நாடு இழந்த அனைத்து உரிமைகளும் மீட்கப்படும்...
மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க பார்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...