100 ஆடு.. 500 கோழி.. குவியல் குவியலாக சோறு.. நள்ளிரவில் தடபுடல் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோதம்

Update: 2023-07-12 09:18 GMT

மதுரை மேலூர் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழாவில் நள்ளிரவில் அசைவ விருந்து களைகட்டியது...

புலிப்பட்டியில் உள்ள பொன் முனியாண்டி கோயில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. நேர்த்திக்கடனாக பக்தர்கள் வழங்கிய 100க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு அசைவ விருந்து சமைத்து பொன்முனியாண்டி சாமிக்கு பாரம்பரிய முறைப்படி "முப்புளியன் பூஜை" நடைபெற்றது. இதில் ஆண்கள் மட்டும் பங்கேற்று நள்ளிரவில் சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து விழாவில் பங்கேற்ற அனைத்து ஆண்களுக்கும் அசைவ விருந்து பரிமாறப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்