தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் தொடங்கியது

தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் தொடங்கியது;

Update: 2022-11-28 02:29 GMT

தமிழகம் முழுவதும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள்

இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது

2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில், பண்டிகை நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு ஏற்பாடு 

Tags:    

மேலும் செய்திகள்