#BREAKING || பரபரப்பை கிளப்பிய போட்டோவை மீண்டும் வெளியிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி
"பாரதத்தின் சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தையும், வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தையும் கற்றுக் கொடுத்தவர், திருவள்ளுவர்"
திருவள்ளுவர் திருநாளை ஒட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து
சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஒரு விரிவான நல்லொழுக்கத்துக்கான நெறிமுறைகளை வகுத்தவர், திருவள்ளுவர் - ஆளுநர் ஆர்.என்.ரவி
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒப்பற்ற திருக்குறளை வழங்கியவர், திருவள்ளுவர் - ஆளுநர் ஆர்.என்.ரவி
திருவள்ளுவரின் சிறந்த பக்தரான பிரதமர் மோடிக்கு நன்றி. திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன - ஆளுநர் ஆர்.என்.ரவி
Next Story