#BREAKING || குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
- புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம்.
- விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு.
- வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு, உத்தரவுக்காக தள்ளிவைப்பு. வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது தமிழக அரசு.
- வழக்கு தொடர்பாக 147 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல்.
- விசாரணையில் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்.