#Breaking|| விரைவில் மதுரையில்..? - ஓபிஎஸ் எடுக்கப்போகும் அதிரடி முடிவு
- "சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும்"
- சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
- அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என தீர்மானம் நிறைவேற்றம்
- மாவட்ட அளவில் ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, கிளை அளவுகளில் நிர்வாகிகளை நியமிக்க தீர்மானம்
- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பிறந்த நாட்களோடு அதிமுகவின் பொன்விழாவையும் சேர்த்து முப்பெரும் விழாவாக மார்ச் மாதம் நடத்த தீர்மானம்