ரோட்டில் தூங்கி கொண்டிருந்த முதியவரை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள் - அதிர்ச்சி சிசிடிவி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த முதியவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு தாக்கி விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...