"வடமாநிலத்தவர் பாதுகாப்பை உறுதி செய்க" தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
- புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவேண்டும்
- வதந்தி பரப்புபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தமிழக அரசு உரிய தண்டனை பெற்று தர வேண்டும் - ஓபிஎஸ்
- தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்