#JUSTIN || பீதியை கிளப்பும் தென்காசி மண் சரிவு - வெளியான பகீர் காட்சி

Update: 2024-12-14 12:22 GMT

ராமநதி அணை கரைப்பகுதியில் மண் சரிவு தென்காசி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அடிவாரத்திலுள்ள ராமநதி அணையின் கரைப்பகுதி நடுவே மண் சரிவு தொடர் கனமழை காரணமாக, பெரிய அளவில் ஏற்பட்டுள்ள மண் சரிவால் அப்பகுதி மக்கள் அச்சம் கரையில் தேங்கிய மழைநீரால் மண் சரிவு, பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை - பொதுப்பணித்துறை அதிகாரிகள்

Tags:    

மேலும் செய்திகள்