சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உடன் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு
ஈபிஎஸ்-ஐ சந்தித்த முக்கிய நிர்வாகிகள்... சேலத்தில் திடீர் ஆலோசனை
சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உடன் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு
கே.பி.முனுசாமி, தம்பிதுரை, சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் சந்திப்பு
சென்னையில் ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் ஈபிஎஸ் உடன் நிர்வாகிகள் சந்திப்பு