செறிவூட்டப்பட்டஅரிசி விவகாரம்... மத்திய அரசுக்கு ஹைகோர்ட் சரமாரி கேள்வி..

Update: 2024-04-26 11:32 GMT
  • "எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்"/மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
  • செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை செயல்படுத்தத் தடை விதிக்கக் கோரிய வழக்கு
  • தலசீமியா, அமீனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைப்படியே செறிவூட்டப்பட்ட அரிசி உண்ண வேண்டும் என ரேஷன் கடைகளில் விளம்பர பலகை - தமிழக அரசு
  • அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்காணிக்கப் போகிறீர்கள்? - விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு
  • செறிவூட்டப்பட்ட அரிசி - மத்திய அரசுக்கு கேள்வி
Tags:    

மேலும் செய்திகள்