#BREAKING || திமுக கவுன்சிலர்கள் நெல்லை மாநகராட்சி மேயர் மீது பரபரப்பு புகார் | DMK Coucilors
- நெல்லை மாநகராட்சி மேயரை எதிர்த்து திமுக மாமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி
- மாநகராட்சியில் பணிகள் எதுவும் நடக்கவில்லை, பண மோசடி குற்றச்சாட்டு என அடுக்கக்கான புகார்களுடன் 35 திமுக கவுன்சிலர்கள் திருச்சியில் முகாம்
- மேயர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்திக்க திட்டம்
- இன்று காலை 11 மணிக்கு அமைச்சர் நேருவை திமுக கவுன்சிலர்கள் சந்திக்கவுள்ளனர்
- நாளை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்து முறையிட உள்ளதாக தகவல்
- நீண்ட நாட்களாக தொடரும் சிக்கல்களால், நெல்லை மாநகர மேயரை மாற்ற கோரிக்கை வைக்கவுள்ளதாக தகவல்