மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது

மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்றக்கோரி டோல்கேட் அருகில் அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் உதயகுமார் MLA தலைமையில் உண்ணாவிரத போராட்டம்...

Update: 2022-07-04 05:21 GMT

ஆர்.பி. உதயகுமாரை குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்

மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்றக்கோரி டோல்கேட் அருகில் அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் உதயகுமார் MLA தலைமையில் உண்ணாவிரத போராட்டம்.

Tags:    

மேலும் செய்திகள்