#BREAKING || அதிமுக யாருக்கு..? - இன்று 10.30 மணிக்கு தீர்ப்பு

Update: 2023-02-23 03:58 GMT
  • அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
  • காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு
  • அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லுமா? செல்லாதா?
  • தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் ஈபிஎஸ், ஓபிஎஸ் 
Tags:    

மேலும் செய்திகள்