#BREAKING || அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வழக்கு - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Update: 2023-02-27 05:42 GMT

ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும்''அக்னிபத்' திட்டத்தை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கு

வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு 

Tags:    

மேலும் செய்திகள்