#BREAKING || சென்னையில் துடித்து நின்ற 2 குழந்தைகள் மூச்சு.. ICU -வில் துடிக்கும் தாய், தந்தை உயிர் - வீட்டிற்குள் பயந்து பயந்து சென்ற போலீசார்
எலி மருந்து நெடி பரவி குழந்தைகள் பலியா? - விசாரணை
சென்னை குன்றத்தூர் அருகே திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சிகிச்சையில் இருந்த 2 குழந்தைகள் உயிரிழப்பு
எலி மருந்தின் நெடி வீட்டினுள் பரவியதால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்
குடும்பத்தில் அனைவரும் பாதிக்கப்பட்ட நிலையில், தாய், தந்தைக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை