"என்ஐஏ முதலில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும்" - அமைச்சர் செந்தில்பாலாஜி

Update: 2022-10-27 06:18 GMT

என்ஐஏ முதலில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும்


விசாரணை அறிக்கை வெளிவரும் முன்பே, சம்பவம் குறித்த தகவல்கள் அண்ணாமலைக்கு எப்படி தெரியும்?


அண்ணாமலைக்கு தகவல்களை கொடுத்தது யார் என என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் - அமைச்சர் செந்தில்பாலாஜி 

மேலும் செய்திகள்