போர் சூழல்..சாலையில் ஓடும் மக்கள் - இஸ்ரோலின் பிரமாண்டமான ஆப்ரேசன் - களத்தில் இறங்கும் அமெரிக்கா..?

Update: 2023-10-07 09:30 GMT
  • இஸ்ரேலில் ஹமாஸ் ராக்கெட் தாக்குதலால் பலியானவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்வு
  • ராக்கெட் மழை பொழிந்து வரும் நிலையில், மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்
  • காசாவிற்கு அருகில் உள்ள சாலைகளை முடக்கிய இஸ்ரேலிய ராணுவம்
  • காசாவில் இருந்து அவசர அவசரமாக வீடுகளை காலி செய்து வரும் பாலஸ்தீனிய குடும்பங்கள்
  • இஸ்ரேல் ஹமாஸ் மீது பதில் தாக்குதல் தொடங்கியதால் 
Tags:    

மேலும் செய்திகள்