ட்ரம்ப்க்கு சொந்த கட்சிக்குள்ளே காத்திருந்த அதிர்ச்சி.. கமலாவுக்கு அடித்த யோகம்

Update: 2024-10-22 03:26 GMT

டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகத்திற்கு எதிரானவர் என ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் விமர்சனம் செய்துள்ளார். பென்சில்வேனியாவில் குடியரசு கட்சியினரை சந்தித்து கமலா ஹாரிஸ் ஆதரவு திரட்டினார். அப்போது, குடியரசு கட்சியின் முன்னாள் துணை தலைவர் டிக் ஜெனியின் மகள் லிஸ் செனி, கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்தார். குடியரசு கட்சியில் லிஸ் செனி பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்