காசாவிலிருந்து பறந்து வந்த அரக்கன் - பாதி வழியிலே கதையை முடித்த இஸ்ரேல்

Update: 2023-10-26 07:37 GMT

காசாவிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட் இஸ்ரேலில் உள்ள குடியிருப்பு கட்டடத்தை தாக்கியதில், 2 பேர் காயமடைந்தனர். டெல் அவிவ் நகரத்திற்கு தெற்கே உள்ள மத்திய இஸ்ரேலிய நகரமான ரிஷான் லெட்சினை நோக்கி இந்த ராக்கெட் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இந்த ராக்கெட்டை இஸ்ரேல் இடைமறித்து தாக்கிய அழித்தது. இந்த ராக்கெட் விழுந்து காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்