காசா குலைநடுங்கவைக்கும் பட்டியல்...தலைகீழான நகரம்

Update: 2024-05-11 11:55 GMT

காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்து 943ஆக அதிகரித்துள்ளது... மேலும், 78 ஆயிரத்து 500 பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்... கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையால் கொல்லப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்