அசுர தாண்டவம் ஆடிய சூறைக்காற்றில் பறந்த `ட்ராம்போலின்'...கண்களை அகல வைக்கும்... திக் திக் வீடியோ

Update: 2024-06-18 14:48 GMT

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் சூறைக்காற்றில் ட்ராம்போலின் பறந்து சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன... ட்ராம்போலினில் குதிப்பவர்கள் பறந்து தான் இதுவரை பார்த்திருப்போம்... ஆனால் சூறாவளியில் ட்ராம்போலினே பறந்து சென்ற வீடியோவைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்