#BREAKING || இஸ்ரேல் காட்டிய கோர முகம்.. கைமீறிய நிலை.. ஈரான் கையில் முடிவு - நிமிடங்களில் கொத்தமாக மடிந்த உயிர்கள்

Update: 2024-09-23 12:12 GMT

தெற்கு லெபனானில் தாக்குதலை தீவிரமாக்கிய இஸ்ரேல் /இஸ்ரேல் தாக்குதலில் 50 பேர் உயிரிழப்பு என லெபனான் சுகாதாரத்துறை தகவல்/பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களை அடுத்து லெபனானில், இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்/தெற்கு லெபனானில் மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தது இஸ்ரேல்/தெற்கு லெபனானில், ஹிஸ்புல்லா ஆயுத குவியல் இடங்களை குறிவைத்து தாக்குதல் என இஸ்ரேல் அறிவிப்பு/300-க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தகவல்/லெபனான்/5/லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் - 50 பேர் பலி..

Tags:    

மேலும் செய்திகள்