இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22-09-2024)

Update: 2024-09-22 17:53 GMT

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக்க வெற்றி...

இலங்கையின் 9வது அதிபராக திங்கள் கிழமை காலை 9 மணிக்கு பதவியேற்கிறார் அனுர குமார திசநாயக்க...

அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையின் புதிய வரலாற்றை எழுத தயாராவோம்...

இலங்கை எனும் பாசமிகு குழந்தையை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என

புதிய அதிபர் அனுர குமார திசநாயக்கவுக்கு வாழ்த்து...

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க்கில் இந்திய வம்சாவளி மக்கள் இடையே உரை...


Tags:    

மேலும் செய்திகள்