இஸ்ரேல் செய்யப்போகும் மிக பெரிய சம்பவம் - அச்சத்தில் உலக நாடுகள்

Update: 2024-09-26 16:08 GMT

லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகி வருவது பதற்றத்தை அதிகரித்துள்ளது.. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட்டுகளை ஏவிய நிலையில், லெபனானில் தரைவழித் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக இஸ்ரேல் ராணுவத் தலைவர் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்