#Breaking : ஈரான் தலையெடுக்க... உள்ளே புகும் இஸ்ரேல்... ஈரான் தலைவர்கள் எங்கே..? பதற்றத்தில் உலகம்

Update: 2024-09-28 13:12 GMT

இஸ்ரேலின் தாக்குதல்களை தொடர்ந்து

ஈரான் தனது நாட்டு தலைவர்களை பத்திரமாக

இடமாற்றம் செய்வதாக தகவல்/இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக

இருந்தவர்கள் தொடர்ந்து படுகொலை/ஜூலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில்

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை/லெபனானில் ஹிஸ்புல்லா தெற்கு பிராந்திய

கமாண்டர், ட்ரோன் பிரிவு கமாண்டர் என

முக்கிய தலைவர்கள் படுகொலை /ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியை ஈரான் பத்திரமாக இடமாற்றியதாக தகவல்///4/இஸ்ரேல் தாக்குதல் - தலைவர்களை இடமாற்றும் ஈரான்

Tags:    

மேலும் செய்திகள்