ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அல்ல.. பாராளுமன்றத்தில் துருக்கி அதிபர் ஆவேச பேச்சு

Update: 2023-10-26 08:00 GMT

பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு அல்ல.. தனது நிலத்தைப் பாதுகாக்க போராடும் ஒரு விடுதலைக் குழு என்று துருக்கி அதிபர் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.. பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், துருக்கியின் நல்ல நோக்கத்தை இஸ்ரேல் பயன்படுத்திக்கொண்டதாகவும், முன்பு திட்டமிட்டபடி தான் இஸ்ரேலுக்கு செல்லப்போவதில்லை என்றும் கூறினார்.

துருக்கி பாலஸ்தீனியர்களை ஆதரிக்கிறது என்று எர்டோகன் உறுதியாகத் தெரிவித்தார்..

Tags:    

மேலும் செய்திகள்