ஒரே நாளில் வெள்ளத்தில் மூழ்கிய துபாய்... பெருவெள்ளத்திற்கு காரணம் இயற்கையானதா ? செயற்கையானதா ?

Update: 2024-04-17 23:26 GMT

 ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரே நாளில் ஒன்றரை ஆண்டுக்கு பெய்ய வேண்டிய மழை கொட்டித்தீர்த்ததால்..பாலைவன பூமி வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

Tags:    

மேலும் செய்திகள்