ஒட்டக சிவிங்கி மிதித்ததில் குழந்தை பலி - தாய் கவலைக்கிடம் - மருத்துவமனையில் அனுமதி

Update: 2022-10-20 12:00 GMT

ஒட்டக சிவிங்கி மிதித்ததில் குழந்தை பலி - தாய் கவலைக்கிடம் - மருத்துவமனையில் அனுமதி

தென் ஆப்பிரிக்காவில் ஒட்டக சிவிங்கி ஒன்று, ஒன்றரை வயது குழந்தையை காலில் போட்டு மிதித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டர்பன் நகரம் அருகே அமைந்துள்ள கேம் பார்க்கில் குழந்தையுடன் தாய் ஒருவர் உலா வந்து கொண்டிருந்த போது துர்திஷ்டவசமாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இருவரையும் ஒட்டக சிவிங்கி மிதித்து கடுமையாக தாக்கியதில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதில் படுகாயமடைந்த தாய் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்