பூதம் போல் தாக்க வரும் வெள்ளம் ஒரு கம்பியில் தொங்கும் வீடுகள்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்

Update: 2024-06-26 11:38 GMT

அமெரிக்காவின் தென்மேற்கு மினசோட்டாவில் உள்ள ராபிடான் அணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சாலை துண்டிக்கப்பட்டு வீடு ஒன்று எந்நேரமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படலாம் என்பதைப் போல் அபாயகரமான வகையில் காட்சியளிக்கும் பதைபதைப்பூட்டும் கழுகுப்பார்வை காட்சியைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்