கியூபாவில் நிகழ்ந்த அரிதான "முகில் நீர்த்தாரை" - பிரம்மிப்புடன் கண்டு ரசித்த பொதுமக்கள்

கியூபாவில் மிகவும் அரிதான "முகில் நீர்த்தாரை" ஏற்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

Update: 2022-02-10 04:42 GMT
கியூபாவில் மிகவும் அரிதான "முகில் நீர்த்தாரை" ஏற்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. குவானாபோ பகுதியில் சூறாவளிக் காற்றுடன் முகில் நீர்த்தாரை நிகழ்ந்தது. கடல் நீரை மேகம் உறிஞ்சும் மிக அரிய நிகழ்வான இந்த முகில் நீர்த்தாரையை மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு பிரம்மித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்