ஈரான் மீதான தடையை விலக்கிய ஜோ பைடன் - மீண்டும் ஈரான்-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் ?
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளின் ஒரு பகுதியை ஜோ பைடன் நீக்கியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளின் ஒரு பகுதியை ஜோ பைடன் நீக்கியுள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அணுசக்தி மூலம் மின்சாரம்
தயாரிக்கும் திட்டங்களில் ரஷ்யா, சீனா ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஈரானுடன் ஒத்துழைக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
எனவே விரைவில் ஈரான் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.