பீர் பிரியர்களுக்கு ஓர் உற்சாக செய்தி! - நீல நிற பீர் பார்த்ததுண்டா?
உலகில் அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானங்களில் ஒன்றான பீர் நீல நிறத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
உலகில் அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானங்களில் ஒன்றான பீர் நீல நிறத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. பொதுவாக பீர் என்றாலே பழுப்பு சிவப்பு நிறத்தில் தான் பார்த்திருப்போம்...ஆனால் மதுப் பிரியர்களைக் கவருவதற்காவே பிரான்ஸ் நாட்டில் நீல நிறத்தில் பீர் தயாரிக்கப்பட்டு வருகின்றது. கடல்பாசியில் இருந்து தயாரிக்கப்படுவதால் இந்த வகை பீர் நீல நிறத்தில் காட்சியளிக்கும் நிலையில், கண்களுக்கும் நாவுக்கும் விருந்தாகும் நீல வண்ண பீருக்கு மவுசு கூடியிருக்கிறது...