கடற்கரையின் அருகே ஹம்பேக் திமிங்கலங்கள்..! கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
கடற்கரையின் அருகே ஹம்பேக் திமிங்கலங்கள் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
மெக்ஸிகோவில் ஓக்ஸாகன் கடற்கரை அருகே ஹம்பேக் திமிங்கலங்களின் நடமாட்டம், அங்கிருந்த சுற்றுலா பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஊரடங்கு காரணமாக கடற்கரையில் மக்கள் நடமாட்டம் குறைந்ததை அடுத்து, கடற்கரைக்கு மிக அருகே ஹம்பேக் திமிங்கலங்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
மேலும், அவை எழும் ஒலி, பாடல் போல் மிக இனிமையாக இருப்பதாக அவற்றை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.