கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த செவிலியர் பலி
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த 57 வயது செவிலியர் ஒருவர் கொரோனா தாக்கியதில் உயிரிழந்தார்.
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த 57 வயது செவிலியர் ஒருவர் கொரோனா தாக்கியதில் உயிரிழந்தார். கண்ணீர் மல்க சவப்பெட்டியில் வைத்து செவிலியரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை அடுத்து அவரது மருத்துவ சேவையை பாராட்டி சக செவிலியர்கள் கரகோஷம் எழுப்பியவாறு பிரியா விடை கொடுத்தது உணர்ச்சிகரமாக அமைந்தது.