சிலி: அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம் - போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீசார்
சிலி நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிலி நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விலைவாசி உயர்வு கண்டித்தும், ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தின் போது, போலீசாரின் வாகனங்களை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியதால், அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து போலீசார் கலைத்தனர்.