ஈராக்கில் வீடுகள், கடைகள் சேதம் - ஈராக் மக்கள் வேதனை

அமெரிக்க படைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் ஈரான் தாக்கியது.

Update: 2020-01-08 19:53 GMT
அமெரிக்க படைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் ஈரான் தாக்கியது. இந்நிலையில், ஈராக்கில் உள்ள டுஹோக் நகரில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் எதிர்பாராத இந்த தாக்குதலால் தங்கள் வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்