கடலில் விடப்பட்ட அரியவகை பசுங்கடல் ஆமைகள்

இந்தோனேசியாவின் பாலி கடற்கரையில் மீட்கப்பட்ட அரியவகை ஆமைகள், மீண்டும் கடலுக்குள் விடப்பட்டன.

Update: 2019-12-21 07:23 GMT
இந்தோனேசியாவின் பாலி கடற்கரையில் மீட்கப்பட்ட அரியவகை ஆமைகள், மீண்டும் கடலுக்குள் விடப்பட்டன. அங்குள்ள குடா கடற்கரையில், இந்தோனேசியா இயற்கை வள ஏஜென்சி அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் 60 முதல் 100 கிலோ எடை வரையிலான 'Chelonia mydas' என்ற ஆமைகள் கடலுக்குள் விடப்பட்டன. ஒவ்வொன்றும் 30 முதல் 40 வரையிலான வயதை உடையவை என்பது குறிப்பிடத்தக்கது
Tags:    

மேலும் செய்திகள்