திறக்கப்பட்டது கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தாக்குதல் நடந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தாக்குதல் நடந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. வெடிகுண்டு தாக்குதலுக்கு பிறகு புனித அந்தோனியார் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகளை இலங்கை கடற்படையினர் மேற்கொண்டு இருந்தனர். பணிகள் முடிவடைந்ததையடுத்து தேவாலயம் மீண்டும் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.