வழக்கறிஞர் வர்க்கத்தையே கதிகலங்க வைத்த கொலை... லாயரை காணா பிணமாக்கி...போலீசை அதிர வைத்த சரண்டர்...

Update: 2024-11-07 16:22 GMT

தமது வழக்கை கையாண்ட வழக்கறிஞர், சாதகமாக வாதாடவில்லை என்ற ஆத்திரத்தில் விவசாயி செய்த சம்பவம் ஒட்டு மொத்த வழக்கறிஞர்களை அதிர்ச்சியடைய வைத்து இருக்கிறது.

என் பொண்டாட்டி புள்ளையை பற்றி மானங்கெட்ட கேள்வி கேட்டான்.. அதான் கொலை செய்து விட்டேன்.. என கொஞ்சம் கூட சலனமே இல்லாமல் அமைதியாக இவர் கூறுவது அங்கிருந்தவர்களை ஆட்டம் காண வைத்தது..

Tags:    

மேலும் செய்திகள்