குத்துச்சண்டை பயிற்சியில் ராஜபக்சே - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான ராஜபக்சே குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான ராஜபக்சே குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதனை தற்போது பார்க்கலாம்...