வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய சீன விண்கலம்...

நிலவின் தொலை தூர பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட சாங்'இ 4 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

Update: 2019-01-12 11:49 GMT
நிலவின் தொலை தூர பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்ட சாங்'இ 4 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.  இந்த விண்கலம் நிலவின் தொலை தூரப் பகுதியை ஆராய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம் நிலவில் செடிகள் வளர்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளனவா என்பதை எளிதில் கண்டறிய திட்டமிடப்பட்டது. நிலவின் தொலை தூரப் பகுதியில் ஒரு விண்கலம் தரையிறக்குவது இதுவே முதல் முறை என்பதால், நிலவு ஆராய்ச்சியில் இது ஒரு மைல்கல் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். முதற்கட்டமாக நிலவின் தொலைத் தூரப் பகுதிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்